வேதாரண்யம் தை அமாவாசையொட்டி – லட்சதீபம் ஏற்றும் விழா
வேதாரண்யம் ஜன 31
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் திருக்கோயில் விளக்கழகுக்கு பெயா் பெற்றது. இங்குள்ள சரவிளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு வேதாரண்யம் விளக்கழகு என்பதற்கு ஏற்ப காட்சியளிக்கும்.
இன்று தை அமாவாசையொட்டி மன்னார்குடி ஓம்சக்தி அருள்பீடம் சார்பில் லட்ச தீபம் ஏற்றும் விழா 26வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி அம்மனை வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை வேதாரண்யம் அபிராமி முகமை கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.


செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்டச் செய்தியாளா்
வேதாரண்யம்

