நாகப்பட்டினம்
ஜன 26
73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாகூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசியக் கொடியேற்றத்திற்கு நாகூர் நகர காங்கிஸ் கமிட்டி தலைவர் S.சர்புதின் மரைக்காயர் தலைமை தாங்கினார் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளரும் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் A.R நவுஷாத் அவர்கள் கலந்துகொண்டார் குடியரசு தின துவக்க உரையை சிறுபாண்மை துறை மாவட்டத்தலைவர் மௌலவி மக்சூது சாஹிப் ஆற்றினார், குடியரதினத்தின் சிறப்பையும் காங்கிரஸ் கட்சியினுடைய தியாகத்தைப் பற்றியும் மாவட்டதுனை தலைவர் தஸ்லிம் சிறப்புரையாற்றினார், மாவட்ட செயலாளர் நிலோபர் மாலிக் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் இந்நிகழ்வில் மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர், நாகை ஜின்னா நாகூர் நகரத் துணைத் தலைவர் கோபிநாத் மனித உரிமைப் துறை நாகூர் நகர தலைவர் கௌது, H.தாதா சாஹிப், மாவட்ட பொதுச்செயலாளர் V.G தயாளன், மாவட்ட செயலாளர்கள் பார்த்தசாரதி, பிரகாஷ், மற்றும் கண்ணுவாப்பா, சஹாபுதின், சாஹிப், மீசை ஹசன் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் யூசுப் மாலிம், கண்ணுவாப்பா சாஹிப், யூசுப் சாஹிப், ஜலால் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

