வேதாரண்யம் ஜன 24
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யாவை மதம் மாற கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டார். லாவண்யாவிற்கு நீதி வேண்டும் என்றும் வழக்கை CBI விசாரிக்க வேண்டும் என கோரியும் வேதாரண்யத்தில் 24.01.2022 அன்று மேலவீதி ராஜாஜி பூங்காவில் மாலை4.30 மணியளவில் பாஜக சார்பில் மாணவி லாவண்யா உருவ படத்திற்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தப்பட்டது
இதில் நகர தலைவர் ஜயப்பன்
மகளிரணி தலைவி சுதாஷினி
நகர பொதுச்செயலாளர் சீனிவாசன்,சுதாகர் நெசவாளர் பிரிவு தலைவர்
அழகுசுந்தரம்
மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன் மாவட்ட துணை
தலைவர் சுந்தரமுர்த்தி மற்றும் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

