மதுரை அருகே காவலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மதுரை அருகே அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் வாடிப்பட்டி கச்சைகட்டியை சேர்ந்த முதல்நிலை காவலர் மகேந்திரன்(37) என்பவர் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இவருக்கு திவ்யா(26) என்ற மனைவியும் ராமஜீவிதன் (4) என்ற மகனும் உள்ளனர்.
காவலரின் இறப்பு காவல்துறையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

