• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பென்னி குயிக்கின் 181வது பிறந் நாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

policeseithitv by policeseithitv
January 15, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பென்னி குயிக்கின் 181வது பிறந் நாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பிள் தமிழக அரசு சார்பில் முல்லைப் பெரியார் அணையை கட்டிய ஆங்கிலப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக்கின் அவர்களின் 181வது பிறந் நாள் விழாவை முன்னிட்டு பென்னி குயிக் அவர்களின் நினைவு மணிமண்டபத்தில் உள்ள பென்னி குயிக் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையிலும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் ஆண்டிபட்டி சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் பென்னிக் அவர்களின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

மேலும் இவ்விழாவில் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவுலர் சண்முகசுந்தரம், வைகை பெரியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அன்பு செல்வன்,முல்லை பெரியார் அணையின் பொறியாளர் ஜாம், கப்பம் நீர்ப்பாசனதுறை உதவி பொறியாளர் பிரேம்குமார் கூடலூர் திமுக நகர கழக செயலாளர் லோகன் துரை மற்றும் உத்தமபாளையம் வட்டாச்சியர் அர்ச்சுணன் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மாவட்ட செய்தியாளர்

S விஜய லிங்கராஜா

.

Previous Post

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில்  36ம் ஆண்டு பொங்கல் சமுதாயப் பணி

Next Post

திருப்புமுனையாகும் ஸ்டெர்லைட் விவகாரம்!! ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் முன்பு கோலம் வரைந்த கிராம மக்கள்!

Next Post
திருப்புமுனையாகும் ஸ்டெர்லைட் விவகாரம்!!  ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக  300-க்கும் மேற்பட்ட வீடுகளில் முன்பு கோலம் வரைந்த கிராம மக்கள்!

திருப்புமுனையாகும் ஸ்டெர்லைட் விவகாரம்!! ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் முன்பு கோலம் வரைந்த கிராம மக்கள்!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In