• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெல்லை சரகத்தில் கஞ்சா வியாபாரிகளை களையெடுப்போம் – நெல்லை சரக புதிய டிஐஜி பரவேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்ட பின் பேட்டி

policeseithitv by policeseithitv
January 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல்லை சரகத்தில் கஞ்சா வியாபாரிகளை களையெடுப்போம் – நெல்லை சரக புதிய டிஐஜி பரவேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்ட பின் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை சரகத்தில் கஞ்சா வியாபாரிகளை களையெடுப்போம்
நெல்லை சரக புதிய டிஐஜி பரவேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்
நெல்லை சரகத்தில் கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டி உள்ளிட்ட ஒலிக்கப்படும் கஞ்சா வியாபாரிகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்
நெல்லை சரக நடிகையாக இருந்த பிரவீன்குமார் அபிநவ் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் அவருக்கு பதிலாக தஞ்சை சரக டிஐஜி பரவேஷ் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார் பின்னர் அவர் கூறியதாவது நெல்லை சரகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் பார்த்துக் கொள்வதோடு ரவுடிகளை ஒடுக்குவதற்கு முக்கியத்துவம் கொடுப்போம் ஜாதி மோதல் ஏற்படாமல் அனைவரும் சமத்துவமாய் வாழ வழி வகுப்போம்
தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது வெள்ளை சட்டையும் கஞ்சா வியாபாரிகள் கலை எடுப்போம் தஞ்சாவூரில் நான் பிஸியாக இருந்தபோது கஞ்சா விற்றவர்களை கைது செய்த போது அதற்கு மூல காரணமாக இருந்தவர்களையும் கலை எடுத்தோம் ஆந்திரா ஓகே சென்ற ஒருவரை கைது செய்து வந்தோம் குழந்தைகள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவலர்கள் காண வசதிகளை மேம்படுத்துவதோடு காவல் நிலையங்களில் உரிய வசதிகளை செய்து தரப்படும் நெல்லை கந்து வட்டி கட்ட பஞ்சாயத்து ஒலிக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்

புதியதாக பொறுப்பேற்றுள்ள டிஐஜி பரவேஷ் குமார் 2007 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பரமக்குடி, நாமக்கல், குமரியில் ஏஎஸ்பியாகவும் கோவை, மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும் பணியாற்றினார் வேலூர், குமரி, மாவட்டங்களில் எஸ்பி ஆகவும் பணியாற்றியவர் இவர் பின்னர் தஞ்சை சரக டிஐஜியாக பதவி உயர்வு
பெற்றார். தற்போது நெல்லை சரக டிஐஜியாக பொறுப்பேற்றுள்ளார் .

Previous Post

தாலிக்குதங்கம் மற்றும் திருமணநிதியுதவிதொகை வழங்கும் விழா -மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

Next Post

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் பெற்று தருவதாக கூறி மோசடி – ஒருவர் கைது இரண்டு டிராக்டர்கள் பறிமுதல்

Next Post
தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் பெற்று தருவதாக கூறி மோசடி – ஒருவர் கைது இரண்டு டிராக்டர்கள் பறிமுதல்

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் பெற்று தருவதாக கூறி மோசடி - ஒருவர் கைது இரண்டு டிராக்டர்கள் பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In