திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி காவல்துறை
மற்றும் நகராட்சி இணைந்து நடத்தும் ஒரு நாள் கொரனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் கழனியப்பன் காவல்துறையினர் மற்றும் திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் பங்கேற்றனர்

