• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியம் நகராட்சி பகுதியில் 5 ஆயிரம் மஞ்சப்பை வழங்கல் – திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
January 11, 2022
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரணியம் நகராட்சி பகுதியில் 5 ஆயிரம் மஞ்சப்பை வழங்கல் – திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் நகராட்சி பகுதியில் 5 ஆயிரம் மஞ்சப்பை வழங்கல் – திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தொடங்கி வைத்தார்.

வேதாரணியம்
ஜன 11

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மீண்டும் மஞ்சப்பை என்ற முழக்கத்தோடு அனைவரும் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அவர்கள் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று வேதாரணியம் நகராட்சியில் திமுக நகர செயலாளர் மா.மீ. புகழேந்தி 5 ஆயிரம் மஞ்சள் பைகளை வேதாரணியம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு வீதி, மேல வீதி என நகரம் முழுவதும் மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் அனைவருக்கும் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கே .வேதரத்தினம் பொதுக்குழு உறுப்பினர் மறைமலை, தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா குமார், வேதாரணியம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம் முருகையன் ,மா.மீ.அன்பரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

Previous Post

புஷ்பவனம் கடற்கரையோரத்தில் அதிக அளவில் சேறு கரை ஒதுங்கி உள்ளதை பார்வையிட்ட ஆட்சியர்.

Next Post

மதுரை அரசு மருத்துவமனையில் பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்ட மாவட்ட எஸ்.பி.

Next Post
மதுரை அரசு மருத்துவமனையில் பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்ட மாவட்ட எஸ்.பி.

மதுரை அரசு மருத்துவமனையில் பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்ட மாவட்ட எஸ்.பி.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In