• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட எஸ்.பி.

policeseithitv by policeseithitv
January 10, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட எஸ்.பி.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட எஸ்.பி.

மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சாக்கிய அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் எச்சரிக்கை கீதம்- 2 என்ற பாடலின் குறுந்தகடு இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

இதை மாவட்ட எஸ்பி. வி. பாஸ்கரன் அவர்கள் வெளியிட்டு சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சாலை விபத்துகள் நடப்பதை தவிர்ப்பது குறித்தும் உரை நிகழ்த்தினார்.

பெரியவர்கள் தவிர்த்து விடவும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் 11.01.22 அன்று இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்படும் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இப்பாடல் வெளியிடப்பட்டது.

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழிபாடுகள் இடம்பெற்று உள்ளது இப்பாடல்களை முனனவர் திரு.செந்தி லிங்கம் பாடியுள்ளார் மற்றும் பலர் நடித்துள்ளனர், இக்குழுவினர் ஏற்கனவே மதுரை மாநகர காவல் எச்சரிக்கை கீதம் 1 என்ற தலைப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கோடியக்கரை மீனவ பஞ்சாயத்தின் சார்பாக சமரச பேச்சுவார்த்தை மீனவர் நல உரிமை சங்கம் கோடியக்கரை கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது

Next Post

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினர்

Next Post
மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினர்

மதுரையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினர்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In