பாரதிய ஜனதாகட்சி
இன்று (10.01.2022) மாலை 4.30 மணி அளவில் வேதாரண்யம் அம்பேத்கர் சிலை அருகே பட்டியல் அணி சார்பாக பஞ்சாப் காங்கிரஸ் அரசு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காததை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் பாரத ஜனதா பட்டியல் அணி மாவட்ட தலைவர்திரு. இளவரசன், வழக்கறிஞர் அணி மாவட்ட
தலைவர் திரு.முரளி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் திரு.ஹரிகிருஷ்ணன்,மாவட்ட செயலாளர் திரு.நித்யா, நகர தலைவர் திரு.ஐயப்பன், மாவட்ட துணைத்தலைவர்திரு. சீனீவாசன்,சுந்தரமுர்த்தி,நகர பொதுச்செயலாளர் சீனீவாசன்,சுதாகர்,ஒன்றிய தலைவர் வீரமணி மற்றும் நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

