• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
January 10, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு,  கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழ்நாடு காவல்துறை மண்டல அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி, 8-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மண்டலங்களுக்கு இடையே நடந்த போட்டியில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை, சம அளவில் புள்ளிகள் பெற்ற தலைமை மண்டல அணியும், மத்திய மண்டல அணியும் பங்கிட்டு கொண்டன. இரண்டாவது இடத்தை தெற்கு மண்டல அணியும், மூன்றாவது இடத்தை ஆயுதப்படை அணியும் பெற்றன. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், முனைவர் சைலேந்திரபாபு, இ.கா.ப., கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

Previous Post

இராணிப்பேட்டை காவலர் ஆயுதப்படை மைதானத்தில் மருத்துவ முகாம்

Next Post

கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம் திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை!

Next Post
கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம் திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை!

கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம் திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In