• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கன்னியாகுமரி இறுதி வாக்காளர் பட்டியலினை – மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், வெளியிட்டார்

policeseithitv by policeseithitv
January 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கன்னியாகுமரி  இறுதி வாக்காளர் பட்டியலினை – மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், வெளியிட்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022 இறுதி வாக்காளர் பட்டியலினை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022 இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (05.01.2022) வெளியிட்டார்கள்.
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022 முடிவடைந்த நிலையில், இன்று (05.01.2022) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் 01.11.2021 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி வாக்காளர்களின் விபரம் கீழ்கண்டவாறு உள்ளது.
தொகுதி எண் மற்றும் பெயர்
ஆண் வாக்காளர்கள்
பெண் வாக்காளர்கள்
இதர
வாக்காளர்கள்
மொத்த
வாக்காளர்கள்

229, கன்னியாகுமரி
144076
146771
112
290959

230, நாகர்கோவில்
133372
136865
11
270248

231, குளச்சல்
136527
132275
15
268817

232, பத்மனாபபுரம்
120780
118617
28
239425

233, விளவங்கோடு
121434
126426
10
247870

234, கிள்ளியூர்
127734
125785
19
253538

மொத்தம்
783923
786739
195
1570857

இதை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022-ன் படி கீழ்க்கண்டவாறு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டு இறந்த, இடம்பெயர்ந்த நபர்களை கண்டறிந்து நீக்கம் செய்யப்பட்டது.
தொகுதி
மற்றும் பெயர்
சேர்த்தல்
நீக்கல்

ஆண்
பெண்
இதரர்
மொத்தம்
ஆண்
பெண்
இதரர்
மொத்தம்

229, கன்னியாகுமரி
2508
3302
2
5812
693
743
0
1436

230, நாகர்கோவில்
1743
2386
1
4130
716
667
1
1384

231, குளச்சல்
2319
3357
0
5676
780
764
1
1545

232, பத்மனாபபுரம்
1746
2567
0
4313
386
358
1
745

233, விளவங்கோடு
1688
2296
0
3984
193
177
1
371

234, கிள்ளியூர்
1882
2663
2
4547
631
651
1
1283

மொத்தம்
11886
16571
5
28462
3399
3360
5
6764

இதனடிப்படையில் இன்று (05.01.2022) இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் விபரம் கீழ்க்கண்டவாறு வெளியிடப்படுகிறது.
தொகுதி எண் மற்றும் பெயர்

ஆண் வாக்காளர்கள்
பெண் வாக்காளர்கள்
இதர
வாக்காளர்கள்
மொத்த
வாக்காளர்கள்

229, கன்னியாகுமரி
145891
149330
114
295335

230, நாகர்கோவில்
134399
138584
11
272994

231, குளச்சல்
138066
134868
14
272948

232, பத்மனாபபுரம்
122140
120826
27
242993

233, விளவங்கோடு
122929
128545
9
251483

234, கிள்ளியூர்
128985
127797
20
256802

மொத்தம்
792410
799950
195
1592555

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்).நாகராஜன், தேர்தல் தனி வட்டாட்சியர்.சுசீலா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் எஸ்.சேகர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Previous Post

மதுக்கடைக்கு தடை விதிக்க மனித பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Next Post

தூத்துக்குடியில் தொழில் முனைவோர் & வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

Next Post
தூத்துக்குடியில் தொழில் முனைவோர் & வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடியில் தொழில் முனைவோர் & வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In