• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியம் லயன்ஸ் சங்கம், தீபம் சமுக நல அறக்கட்டளையும் இனைந்து, உறவுகள் அற்ற சின்னம் சிறார்களுக்கு புதிய உடைகள் வழங்கும் விழா

policeseithitv by policeseithitv
December 31, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரணியம் லயன்ஸ் சங்கம், தீபம் சமுக நல அறக்கட்டளையும் இனைந்து, உறவுகள் அற்ற சின்னம் சிறார்களுக்கு புதிய உடைகள் வழங்கும் விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் டிச 31
இன்று 2022ம் ஆங்கில புத்தாண்டை வரவேற்க்கும் வகையில் வேதாரண்யம் ஓய்வூதியர் கட்டடத்தில் இன்று ,மாலை 5:30 மணி முதல் 7:00 மணிவரை வேதாரணியம் லயன்ஸ் சங்கத்தின் சார்பாகவும் மற்றும் தீபம் சமுக நல அறக்கட்டளையும் இனைந்து 30க்கும் மேற்பட்ட ஏழை உறவுகள் அற்ற சின்னம் சிறார்களுக்கு புதிய உடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் வேதாரணியம் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன், செயலர் பாஸ்கரன், பொருளாளர் எழிலரசன், முன்னாள் ஆளுநர் S.வேதநாயகம்
முன்னாள் மண்டல தலைவர் S.S.தென்னரசு, முன்னாள் தலைவர்கள்
S.செல்வராஜ், சந்திரசேகர் லாய் ரெங்கசாமி மற்றும் தீபம் அறக்கட்டளை யின் உறுப்பினர்களும் வேதாரணியம் லயன்ஸ் சங்க உறுப்பினர்களும் கலந்துகொன்டனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

Previous Post

விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் பயறு வகை விதைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்திய 164 பேருக்கான சரித்திரப்பதிவேடு ரத்து

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்திய 164 பேருக்கான சரித்திரப்பதிவேடு ரத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்திய 164 பேருக்கான சரித்திரப்பதிவேடு ரத்து

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In