நாகை மாவட்ட சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வேதாரண்யம் டிச 22
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள காவலர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இதில் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறு நம்மை சைபர் கிரைமிலிருந்து காப்பாற்றிக் கொள்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்
வேதாரண்யம்

