• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இந்திய கம்யூ கட்சி ( மார்க்சிஸ்ட் )சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம் வேதாரண்யம் டிச 15

policeseithitv by policeseithitv
December 15, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இந்திய கம்யூ கட்சி ( மார்க்சிஸ்ட் )சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்  வேதாரண்யம் டிச 15
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய கம்யூ கட்சி ( மார்க்சிஸ்ட் )சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்
வேதாரண்யம் டிச 15
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம், வேலைவாய்ப்பு இழந்த விவசாய தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் வழங்க கோரியும், கடந்த மாதம் பெய்த கடும் மழையால் பாதிப்படைந்த. வீடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், கால்நடை உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் A.வேணு மாவட்ட செயகு ழு கோவை.சுப்பிரமணியன் மாவட்ட செயற்குழு V.அம்பிகாபதி வேதை தெற்கு ஒன்றிய செயலாளர், A.வெற்றியழகன் வேதை வடக்கு ஒன்றிய செயலாளர்,P.S.பன்னீர்செல்வம் மாவட்டக்குழு ஆகியோர் தலைமையில் நடந்தது.


இதில் ஒன்றியம் முழுவதிலிருந்தும் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

Previous Post

வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய 4 பேர் கைது– ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 44 பவுன் தங்க நகைகள் மீட்பு -தூத்துக்குடி போலீசார் அதிரடி

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் காக்கும் திட்டம் துவக்க விழா

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் காக்கும் திட்டம் துவக்க விழா

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் காக்கும் திட்டம் துவக்க விழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In