தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பெரியகுளம் அருகேயுள்ள தேவதானபட்டி காவல் நிலையத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி ஆய்வு செய்து மரக்கன்றுகள் நடவு செய்தார். உடன் டிஎஸ்பி முத்துக்குமார்,தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் ராஜசேகர், பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி, பெரியகுளம் தென்கரை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், மற்றும் தேவதானப்பட்டி காவல் துணை ஆய்வாளர் இத்ரீஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

