• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கஞ்சா, குட்கா, மற்றும் லாட்டரி சீட்டு ஒழிப்பு வேட்டை – டி.ஜி.பி., சைலேந்திர பாபு அதிரடி

policeseithitv by policeseithitv
December 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கஞ்சா, குட்கா, மற்றும் லாட்டரி சீட்டு ஒழிப்பு வேட்டை – டி.ஜி.பி., சைலேந்திர பாபு அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பள்ளி, கல்லுாரி அருகே செயல்படும் கடைகளில் கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு ஒழிப்பு வேட்டை நடத்த வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். இத்தகைய குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

கஞ்சா, குட்கா மொத்தக் கொள்முதல், விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்
 போதை பொருள் மற்றும் லாட்டரி சீட்டு பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு, மனநல ஆலோசகர் உதவியுடன் அவர்களை மீட்க வேண்டும்

 பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே, குடியிருப்போரை இணைத்து, ‘வாட்ஸ் ஆப்’ குழு துவங்கி, ரகசிய தகவல்களை சேகரித்து போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

 ஆந்திராவில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க அம்மாநில போலீசாருடன் விஷேச கூட்டு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதை மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முன்னின்று செயல்படுத்த வேண்டும்

 பள்ளி, கல்லுாரி அருகே, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள், லாட்டரி சீட்டு விற்போர் மீது, டிச., 6 – ஜன., 6 வரை, ஒரு மாதம் கஞ்சா, லாட்டரி சீட்டு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதற்கு உளவு போலீசார் உதவி செய்ய வேண்டும்

இப்பணிகளை, சென்னை போலீஸ் கமிஷனர், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஆகியோர் கண்காணித்து தினமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்களம் கிராமத்தில் இல்லம் தேடிக் கல்வி மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை மூலம் 453 செல்போன்கள் மீட்பு – மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் துரித நடவடிக்கை

Next Post
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை மூலம் 453 செல்போன்கள் மீட்பு - மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் துரித நடவடிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In