• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வீர் சக்ரா’ விருது பெற்ற இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

policeseithitv by policeseithitv
November 22, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வீர் சக்ரா’ விருது பெற்ற இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
‘வீர் சக்ரா’ விருது பெற்ற இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
பாகிஸ்தான் போர் விமானத்தை கடந்த 2019ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியதற்காக கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்தார். இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’ என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.
Previous Post

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

Next Post

மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மக்கள் எழுச்சியோடு நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி – காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டாக்டர் ஸ்ரீ வல்ல பிரஷாத், ஸ்ரீவை எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பங்கேற்பு

Next Post
மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்  மக்கள் எழுச்சியோடு நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி – காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்  டாக்டர் ஸ்ரீ வல்ல பிரஷாத், ஸ்ரீவை எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மக்கள் எழுச்சியோடு நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி - காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டாக்டர் ஸ்ரீ வல்ல பிரஷாத், ஸ்ரீவை எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In