• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோடியக்கரை வன உயிரின சரணாலயம் முகப்பில் வன உணவகம் திறப்பு .

policeseithitv by policeseithitv
November 17, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோடியக்கரை வன உயிரின சரணாலயம் முகப்பில் வன உணவகம் திறப்பு .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோடியக்கரை வன உயிரின சரணாலயம் முகப்பில் வன உணவகம் திறப்பு .

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலய நுழைவுவாயிலில் சுற்றுலா பயணிகளின் நலனை கருதி வனத்துறையின் ஐந்து சூழல் மேம்பாட்டு குழுக்களை கொண்டு சைவம் மற்றும் அசைவம் உணவுகள் மற்றும் ஆண் , பெண் கழிப்பிட வசதிகளை கொண்ட உயர்தர வன உணவகத்தை நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஸ்குமார் மீனா திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் டேனியல் , கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் S.P.சுப்பிரமணியன் , துணைத் தலைவர் D.குமார் , கோடியக்காடு ஊராட்சி மன்ற துணை தலைவர் T.சரவணன் மற்றும் வனத்துறை வனவர்கள் சதீஷ் , ரதி பாரதி , நித்திய ஜீவா , ராமதாஸ் மற்றும் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை கோடியக்கரை வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் செய்திருந்தார்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மாபெரும் சட்ட விழிப்புணர்வு

Next Post

நாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

Next Post
நாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In