• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மதுரை மாவட்டத்தில் காணமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு – மாவட்ட எஸ்பி உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்

policeseithitv by policeseithitv
November 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மதுரை மாவட்டத்தில் காணமல் போன  செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு – மாவட்ட எஸ்பி உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி , காவல் ஆய்வாளர் சார்மிங் ஒய்ஸ்லின், மற்றும் மூன்று சார்பு ஆய்வாளர்கள், 7 காவல் ஆளிநர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன்‌‌‌ காணமல் போன வழக்குகளின் புகார்களில் அக்டோபர் மாதத்தில் சைபர் கிரைம் காவல் நிலைய மூலம் ரூ- 15, 80,598/- மதிப்புள்ள 111 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் இன்று உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.

சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் இந்த ஆண்டு இதுவரை ரூபாய் 64,13,853 /- மதிப்புள்ள 511 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதனமான முறையில் நடந்த சைபர் குற்ற வழக்குகளில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கடந்த மூன்று மாதங்களில் ரூ- 5,51,500/- மற்றும் இதுவரை ரூபாய் ரூ-23,97,636/- உரியவர்களுக்கு அவருடைய வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுபோன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபரிடம் விழிப்புணர்வோடு இருக்கவும் ரகசிய எண், வங்கி கணக்கு எண், OTP போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். என்றும் யாரேனும் ஏமாற நேர்ந்தால் 155260 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம், என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Previous Post

சாலையோரம் பரிதாபமாக கிடந்த ஒருவரை தோல் மீ்து தூக்கிசென்று உயிரை காப்பாற்றிய டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஸ்ரா பார்வையிட்டார்

Next Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஸ்ரா பார்வையிட்டார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஸ்ரா பார்வையிட்டார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In