நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று காலை முதல் கடினமான மழை பொழிவு. மழை அளவுகள் பின்வருமாறு
நாகப்பட்டினம் 14.4
திருப்பூண்டி 98.8
தலைஞாயிறு 111.8
வேதாரண்யம் 148.8
மொத்தம் 365.8
சராசரி 91.45
ஆகும். வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 148.8 மீ.மீ பெய்துள்ளது.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

