திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ATM- ல் கடந்த மாதம் 7000 ரூபாய் பணம் ATM இயந்திரத்தில் வெளியே வந்த நிலையில் இருந்ததை அங்கு பணியில் இருந்த திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பு ஆய்வாளர் திரு.அபுதல்ஹா அவர்கள் பணத்தை மீட்டு அப்பணம் யாருடையது என்பதை கண்டறிய விசாரணை மேற்கொண்டார்
ATM- ல் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் வங்கியின் உதவியுடன் அப்பணத்தின் உரிமையாளர் கன்னிவாடி நடுப்பட்டியைச் சேர்ந்த பாலா என்பவர் என என்பது தெரியவந்தது இதையடுத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் ரூபாய் 7000 பணத்தை பாலா அவர்களிடம் நேரடியாக ஒப்படைத்தார்

