வேதாரண்யம் நவ 05
வேதாரண்யத்தில் நரிக்குறவ சமூகத்தினருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, இனிப்புகளை வழங்கினார்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் நரிக்குறவ குடும்பத்தினர் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
அண்டர்காடு தொடக்கப்பள்ளி ஆசிரியை வசந்தா சித்திரவேல் தீபாவளி பண்டிகையை யொட்டி நரிக்குறவ குடும்பத்தை சேர்ந்த 40 பேருக்கு புத்தாடைகள், இனிப்பு உணவுகளை வழங்கினார் பின்னர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.
