முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்
கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இன்று 31.10.2021 கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக கடையநல்லூர் மணிக்கூண்டு பகுதியில் முன்னால் இந்தியப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் P.சமுத்திரம் TYD1694 கிருஷ்ணாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் S.R.S.சுரேஷ் மாவட்ட வர்த்தக அணி தலைவர் டாக்டர் AMS முகமது ரபி,நகர செயலாளர் சேகானா கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் S.R.S ரமேஷ் INTUC நகரத் தலைவர் மாடசாமி, மாவட்ட பிரதிநிதி ரவி,நகர செயலாளர் மருதையா மற்றும் திருமலை, நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் செந்தூரப்பாண்டி பேச்சிமுத்து கார்த்திக் மாரிச்செல்வம் கதிர் ஆகியோர் கலந்துகொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

