அமமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டம், சிறுபான்மையினர் பிரிவு சார்பில் 48 வது நல திட்ட நிகழ்ச்சி மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் L.எட்வின்பாண்டியன் வழங்கினார்.
300 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி மற்றும் 3 முக கவசங்களை மாவட்ட சிறுபான்மை நல பிரிவு சார்பில் இன்று வீடு வீடாக சென்று L.எட்வின்பாண்டியன் வழங்கினார்.
கொரோனாவை விரட்டுவோம் மக்கள் உயிர் காப்போம் என்ற இலக்கோடு
கழக பொதுச்செயலாளர், மக்கள் செல்வர் திரு TTV.தினகரன்BE.,MLA அவர்களின் ஆணைப்படியும்,கழக தேர்தல் பிரிவு செயலாளர், தென்மண்டல பொறுப்பாளர் , தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், கடம்பூர் இளைய ஜமீன் திரு S.V.S.P.மாணிக்கராஜா அவர்களின் அறிவுறுத்தலின் படியும் கழக அமைப்புச் செயலாளர் இரா. ஹென்றி தாமஸ் அவர்களின் ஆதரவுடனும், மாநில சிறுபான்மை பிரிவு நல பிரிவு தலைவர் X. லெனின் ஆசியுடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் , திரு Dr.ம.புவனேஸ்வரன் Ph.D அவர்களின் ஆலோசனைப்படியும் தூத்துக்குடி தெற்கு மாவட்டம், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு சார்பாக 48 வது நல திட்ட நிகழ்ச்சியாக மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயளாலரும் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் L.எட்வின்பாண்டியன் Ex.MC அவர்கள் கொரோனா ஊரடங்குகால் பாதிக்கப்பட்ட சந்தை ரோடு, ஜார்ஜ் ரோடு, மீனவர் காலனி ஆகிய பகுதிகளில் 300 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி மற்றும் 3 முக கவசங்களை மாவட்ட சிறுபான்மை நல பிரிவு சார்பில் இன்று வீடு வீடாக சென்று வழங்கினார் இந்நிகழ்வின் போது வட்ட செயலாளர் ,சசிகுமார். சிறுபான்மை நலபிரிவு துணைத் தலைவர் கல்யாண சுந்தரம். MGR இளைஞர்அணி இணைச் செயலாளர் ,கார்த்திக்ராஜன் MGR இளைஞர்அணி பொருளாளர் ஆறுமுகசாமி. மாவட்ட தொழிற்சங்க துணைத் செயலாளர் ,சுடலைமுத்து. சிறுபான்மை பிரிவு நல இணை செயலாளர்,அமலநாதன்.,வர்கீஸ்.சிறுபான்மை பிரிவு நல துணைத் தலைவர், ஆனந்த்பாண்டியன்,தீபக். ,வரிசைமுகமது.,வளன்.,ஆண்ட்ருஸ்.,கணேசன்.,மனோகரன் மற்றும் கார்திக், சுரேஷ், பிரகாஷ், இனிகோ, சுப்புராயல், லேன்,அபுதாகீர், ஆகியோர் கலந்து கொண்டனர்..
செய்தி தொகுப்பு எம் ஆத்தி முத்து
