• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருவிக நகர் சக்தி பீடத்தில் தீபாவளி வணிகம் சிறக்க குங்கும அர்ச்சனை வழிபாடு

policeseithitv by policeseithitv
October 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருவிக நகர் சக்தி பீடத்தில் தீபாவளி வணிகம் சிறக்க குங்கும அர்ச்சனை வழிபாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி 3ம் மைல் அருகே உள்ள திருவிக நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் விவசாயம் செழிக்கவும், தொழில்வளம் சிறக்கவும், தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து விதமான வணிகம் செய்துவரும் வணிகர்களுக்கு இந்த ஆண்டு நல்ல வியாபாரம் நடக்க வேண்டி சிறப்பு சங்கல்பம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

மகளிர் சக்திகள், 108, 1008 மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து அன்னையின் அருட்பிரசாசம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை சக்தி பீட துணைத்தலைவர் S.திருஞானம், பொருளாளர் அனிதா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Previous Post

நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதி – டாக்டர்கள் தீவிர பரிசோதனை

Next Post

விளாத்திகுளம் பகுதியில் புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்து குழந்தைகளுக்கு விற்பனை செய்த நபர் அதிரடி கைது

Next Post
விளாத்திகுளம் பகுதியில் புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்து குழந்தைகளுக்கு விற்பனை செய்த நபர் அதிரடி கைது

விளாத்திகுளம் பகுதியில் புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்து குழந்தைகளுக்கு விற்பனை செய்த நபர் அதிரடி கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In