• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மகா சபை கூட்டம்

policeseithitv by policeseithitv
October 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மகா சபை கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மகா சபை கூட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் காவல்துறையினருக்கு பங்கு ஈவுத்தொகை மற்றும் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் கூட்டம் இன்று (26.10.2021) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2020-2021ம் ஆண்டின் இறுதி தணிக்கை அறிக்கை வாசித்து பதிவு செய்தல், நிகர லாபம் பிரிவினை செய்தல், 2021-2022, 2023ம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டம் அங்கீகாரம் செய்தல், தலைவர் மற்றும் பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் லூர்த்தவாஸ் வரவேற்புரை ஆற்றினார். விபர அறிக்கையை செயலாளர் ரமேஷ், தலைவர் உரையை தலைவர் ரவிச்சந்திரன், நன்றியுரையை நிர்வாகஸ்தர்  துரைப்பாண்டி ஆகியோர் உரையாற்றினர். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவலர் சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகையும், நினைவுப்பரிசும் வழங்கினார். விழாவில் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் கணக்காளர் மாரிப்பாண்டி மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
Previous Post

முழுமையாக C.C.T.V கேமராக்களின் கண்காணிப்பு வலையத்திற்குள் சேலம் மாநகரம்

Next Post

தென்னிந்தியதிருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 18-வது ஸ்தோத் திரப்பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்றது

Next Post
தென்னிந்தியதிருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 18-வது ஸ்தோத் திரப்பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்றது

தென்னிந்தியதிருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 18-வது ஸ்தோத் திரப்பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்றது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In