• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மழை வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபரசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் புதூரில் கிராம நல வழிபாடு

policeseithitv by policeseithitv
October 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மழை வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபரசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் புதூரில் கிராம நல வழிபாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மழைவளம் வேண்டியும், விவாயம் செழிக்க வேண்டியும் மேல்மருவத்தூர் ஆதிபரசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நாகலாபுரம் புதூரில் கிராம நல வழிபாடு நடைபெற்றது.

மேல்மருவத்தூர் அருட்பெருந்தெய்வம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் விளாத்திகுளம் தாலுகா, நாகலாபுரம் புதூர் மெயின்ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவில் வளாகத்தில் வைத்து மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் வளமுடன் வாழவும் கிராம நல வழிபாடு, வளைகாப்பு விழா, அன்னதானம் நடைபெற்றது.

இந்த கிராம நல வழிபாட்டில் புதூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 108 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். குழந்தை பேறு வேண்டி 72 மகளிருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்கம் செய்திருந்தது. விழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், அருட்பிரசாதம், அன்னையின் திருவுருவப்படம் ஆகியவை வழங்கப்பட்டது.

விழாவில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி ஆர். முருகன், பொருளாளர் கண்ணன், இணைச் செயலாளர்கள் முத்தையா, செல்லதுரை, வேலு, திருவிக நகர் சக்திபீட மகளிர் அணி நிரவாகிகள் பிரமிளா, காசியம்மாள், சாந்தி, வசந்தா, விஜயா, குளத்தூர் மன்றத் தலைவர் செல்வம், வேப்பலோடை மன்றத் தலைவர் செல்வம், புதூர் மன்றத் தலைவி துர்க்காதேவி, எட்டயபுரம் மன்ற இளைஞர் அணித் தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளுக்கு முதலில் எனது நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Next Post

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் ஆகாஷ் IAS அகாடமியில் குடிமையியல் பணிக்கான மாதிரி தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்

Next Post
விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் ஆகாஷ் IAS அகாடமியில் குடிமையியல் பணிக்கான மாதிரி தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் ஆகாஷ் IAS அகாடமியில் குடிமையியல் பணிக்கான மாதிரி தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In