• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்.. ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் கலச விளக்குவேள்வி பூஜை..

policeseithitv by policeseithitv
October 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்.. ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் கலச விளக்குவேள்வி பூஜை..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன், எட்டையாபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் புதிய கட்டிடத்தை மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் சக்தி.R.முருகன் திறந்துவைத்தார்.

மழைவளம் வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி கலச விளக்குவேள்வி பூஜைகளுடன் நடைபெற்றது. சிறப்பு சங்கல்பம் செய்து 108, 1008 தமிழ் மந்திரங்கள் படித்து ஏராளமான மகளிர் குங்குமம் மற்றும் மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். வேள்விக்குழு தலைவர் கிருஷ்ண நீலா தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், சேலைகள், வேஷ்டிகள் வழங்கப்பட்டது. மகளிர் அணி தலைவி கோவில்பட்டி பத்மாவதி வழங்கினார். 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தணிக்கை இணை செயலாளர் வேலு தொடங்கி வைத்தார்.

விழாவில், மாவட்ட துணைத்தலைவர் பண்டாரமுருகன் பொருளாளர் கண்ணன், இணைச்செயலாளர்கள் முத்தையா, செல்லத்துரை உட்பட முகாம் தலைவர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை தாப்பாத்தி கிராமம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் ஆன்மிக இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Previous Post

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அஞ்சலி ரவுண்டானாவில் சிசிடிவி கேமிரா கட்டுப்பாடு அறை

Next Post

ஹிந்து அறநிலையத்துறை மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும்- தமிழக அரசு

Next Post
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.150 கோடி செலவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் தெரிவித்துள்ளார்.

ஹிந்து அறநிலையத்துறை மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும்- தமிழக அரசு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In