• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி துரைமுருகன் என்பவர் சுட்டுக் கொலை –

policeseithitv by policeseithitv
October 15, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி துரைமுருகன் என்பவர் சுட்டுக் கொலை –
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு ரவுடி தப்ப முயன்றதால் போலீசார் என்கவுண்டர் நடத்தியதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி துரைமுருகன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், எண்கவுன்டரில் கொல்லப்பட்ட துரைமுருகன் மீது தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 8 மாவட்டங்களில் 7 கொலை வழக்கு, 21 வழிப்பறி, 6 திருட்டு உட்பட 35 வழக்குகள் உள்ளன. 2015 ஆண்டு முதல் அவர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார். மேலும், தனது நண்பர் ரஜினி முருகன், உட்பட 7பேரை கடத்தி கொலை செய்து சடலத்தை புதைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்தனர். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தனிப்படை போலீசார் தூத்துக்குடியில்  தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் துரைமுருகன் உட்பட 3பேர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, மற்றும் காவலர் டேவிட் ஆகியோர் துரைமுருகனை சுற்றி வளைத்தனர். அப்போது அவர் போலீசாரை அரிவாளால் வெட்டியதால் சப் இன்ஸ்பெக்டர் 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டதில் துரைமுருகன் உயிரிழந்துவிட்டார். காயம் அடைந்த 2 காவலர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.
Previous Post

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய தீவிர ரோந்து – 31 ரவுடிகள் உட்பட 89 பேர் கைது

Next Post

நாகை மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்தில் சுமார் ஏழரை லட்சம் பேர் பயணம் – ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்

Next Post
இந்திய – இலங்கை எல்லை அருகே அல்லது எல்லையினை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் எனமீனவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வேண்டுகோள்

நாகை மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்தில் சுமார் ஏழரை லட்சம் பேர் பயணம் - ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In