கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி திருச்சி சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில்களில் உள்ள பொன் இனங்களை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் பணியை மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதனையடுத்து நகைகளை உருக்கி 24 காரட் தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்வதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.

