தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் பலி:தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக
இன்று ஒரே நாளில் 3 பேர் பலி உயிரிழந்தார்.கரோனா தொற்று ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர்இன்று மாலை உயிரிழந்தார்.இன்று 7 மணி வரை 42 நபர்கள் உள்நோயாளிகளாக புதிதாக சேர்ந்து உள்ளார்கள் தற்பொழுது 323 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் .இன்று ஒரே நாளில் மட்டும் தூத்துக்குடியில் 3 பேர் உயிர் இழந்தது சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது

