• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் “முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்” (FRS-Face Recognition Software) “துவக்க விழா

policeseithitv by policeseithitv
October 7, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் “முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்” (FRS-Face Recognition Software) “துவக்க விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 04.10.2021-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவல் துறையின் பயன்பாட்டிற்காக “முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை” தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களின் மேலான உத்தரவின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., மேலான அறிவுரைகளின்படி, “முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்” (FRS-Face Recognition Software) “துவக்க விழா இன்று 06.10.2021-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு, திருச்சி மாநகர காவல் ஆணையர் துவங்கப்பட்டது. பின்னர், திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டஅரங்கத்தில், மேற்குறிப்பிட்ட முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நிலைய காவல் ஆளிநர்களுக்கு விளக்கமாக எடுத்துக்கூறி திருச்சி மாநகர காவல் ஆணையர் பேசினார்

Previous Post

முத்துப்பேட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் இன்றுகொடி அணிவகுப்பு

Next Post

கடையநல்லூர் நகராட்சியில்நிரந்தர ஆணையாளர் நியமிக்கப் படாததால் அத்தியாவசிய பணிகள் முடக்கம்! உள்ளாட்சி துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

Next Post
கடையநல்லூர் நகராட்சியில்நிரந்தர ஆணையாளர் நியமிக்கப் படாததால் அத்தியாவசிய பணிகள் முடக்கம்! உள்ளாட்சி துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

கடையநல்லூர் நகராட்சியில்நிரந்தர ஆணையாளர் நியமிக்கப் படாததால் அத்தியாவசிய பணிகள் முடக்கம்! உள்ளாட்சி துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In