• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

Beat Officer எனும் புதிய போலீஸ் ரோந்து பணியை மத்திய மண்டல ஐ.ஜி துவக்கிவைத்தார்

policeseithitv by policeseithitv
October 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
Beat Officer எனும் புதிய போலீஸ் ரோந்து பணியை மத்திய மண்டல ஐ.ஜி துவக்கிவைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று 30 சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களில், பொது மக்களின் பிரச்சனைகளை விரைந்து அணுகி உதவும் வகையில் Beat Officer எனும் புதிய பிரிவினை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்
பாலகிருஷ்ணன் IPS., தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் . சரவணசுந்தர்‌ IPS., திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர். பா.மூர்த்தி IPS., முன்னிலை வகித்தனர்.

Beat Officer எனும் புதிய ரோந்து பிரிவானது பொது மக்களின் பிரச்சினைகளை விரைந்து அணுகி தீர்வு காணவும், தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திர குற்றவாளிகளை நாள்தோறும் கண்காணிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை, தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்

Previous Post

விளாத்திகுளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை

Next Post

அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் ரோந்‌‌‌து

Next Post
அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் ரோந்‌‌‌து

அரியலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் ரோந்‌‌‌து

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In