• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஓய்வு பெற்ற டி.ஜி.பி பிரதீப் பிலிப்-க்கு பிரிவு உபசார விழா

policeseithitv by policeseithitv
October 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஓய்வு பெற்ற டி.ஜி.பி பிரதீப் பிலிப்-க்கு பிரிவு உபசார விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் முனைவர் பிரதீப் V.பிலிப், இ.கா.ப (Training) நேற்று பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டு, காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, இ.கா.ப, பணி ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குநர் முனைவர் பிரதீப் V.பிலிப் , இ.கா.ப அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குநர்கள் ஷகில் அக்தர், இ.கா.ப, (CBCID), சுனில்குமார் சிங், இ.கா.ப, (Prison) B.K.ரவி, இ.கா.ப (EB Vigilance), சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப, உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Next Post

கத்தி, அருவாள் செய்வோர்கள் அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி எஸ் பி எச்சரிக்கை :

Next Post
கத்தி, அருவாள் செய்வோர்கள் அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி எஸ் பி எச்சரிக்கை :

கத்தி, அருவாள் செய்வோர்கள் அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி எஸ் பி எச்சரிக்கை :

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In