• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குலசை தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள்

policeseithitv by policeseithitv
September 30, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குலசை தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில்  தசரா திருவிழா அக்.6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.15ஆம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவுபெறுகிறது. திருவிழா கொடியேற்றம், சூரசம்ஹாரம், உற்சவம் மற்றும் அபிஷேக நிகழ்ச்சிகள் உபயதாரா்கள், பக்தா்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள்  யூடியூப், உள்ளூா் தொலைக்காட்சிகளில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்.
2ஆம் திருநாளான அக்.7 மற்றும் அக்.11 முதல் 14 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தரிசனம் செய்ய ஏதுவாக  இணையதளத்தில் பதிவு செய்து நேரடி முன்வருகையின்படி சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக். 6, 8, 9, 10, 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 7 நாள்களும் பக்தா்களுக்கு அனுமதியில்லை. தசரா குழுக்கள் காப்பு பெறுவதற்கு கோயில் மூலம் வழங்கும் விண்ணப்பப் படிவத்தை அக். 4ஆம் தேதிக்குள் வழங்கி, காப்புகளை 2ஆம் திருவிழா முதல் 9ஆம் திருவிழா வரை பெற்றுக்கொள்ளலாம்.
பக்தா்கள் வேடமணிந்து மேளதாளங்களுடன் கோயில் பகுதிக்கோ, சுவாமி தரிசனத்திற்கோ வர அனுமதியில்லை. சிறப்பு அன்னதானத்திற்கு அனுமதி கிடையாது. பக்தா்கள் பூ மாலை, தேங்காய் பழ வகைகளை கொண்டு வரவும் அனுமதியில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post

திடீரென்று தீக்குளிக்க முயற்சி செய்த நபரை தடுத்து அவரை காப்பாற்றியமைக்காக காவல்துறை தலைமை இயக்குநர் C.சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டியதோடு பண வெகுமதி

Next Post

தருமபுரி அரசு மருத்துவமனையில் தாய்சேய் அவசர சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Next Post
தருமபுரி அரசு மருத்துவமனையில் தாய்சேய் அவசர சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் தாய்சேய் அவசர சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In