தூத்துக்குடி பக்கிள் ஓடையில் தூய்மைப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தூய்மை தூத்துக்குடி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரம் கடற்கரையில், நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி பக்கிள் கால்வாயின் முழு நீளத்தையும் சுத்தம் செய்யும் பணிகளை சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சகீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைத்து ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

