வேதாரண்யம் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள், பணியாளர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
நான்கு மாத கால ஊதியத்தையும் ஊதிய நிலுவை தொகையும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கக்கோரி 40-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

