• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கலங்கரை விளக்க தினம் – கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் கொண்டாட்டம்

policeseithitv by policeseithitv
September 21, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கலங்கரை விளக்க தினம் – கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் கொண்டாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கலங்கரை விளக்க தினம் – கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் கொண்டாட்டம்

இன்று கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு கலங்கரை விளக்க வளாகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
கடந்த 1927ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாள் கலங்கரை விளக்க தினம் இந்தியா முழுவதும் உள்ள கலங்கரை விளக்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது . இன்று 94வது கலங்கரை விளக்க தினம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அமைந்துள்ள புதிய கலங்கரை விளக்க வளாகத்தில் கலங்கரை விளக்க பொறுப்பதிகாரி கண்ணன் கலங்கரை விளக்கக் கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

Previous Post

திருச்செந்தூர் கோவில் வளர்ச்சிக்கு ரூ.150 கோடியில் மாஸ்டர் பிளான்

Next Post

வேதை பெரியார் மா.மீ-யின் முதலாமாண்டு நினைவு தினம் – ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி

Next Post
வேதை பெரியார் மா.மீ-யின் முதலாமாண்டு நினைவு தினம் – ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி

வேதை பெரியார் மா.மீ-யின் முதலாமாண்டு நினைவு தினம் - ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In