• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் கொலைக்கு பழிக்குப் பழியாக கத்தி குத்து

policeseithitv by policeseithitv
September 18, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் தந்தையின் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் ஒருவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி டி.எம்.பி காலனி 6வது தெருவை சேர்ந்தவர் பட்டாணி மகன் சிவபெருமாள் (45). ஆட்டோ டிரைவர். இவரும் தொம்மையார் காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் ஆறுமுகம் (31), அவரது தம்பி சொர்ணராஜ் (28) ஆகிய 3 பேரும் நண்பர்கள். நேற்று மாலை மையவாடி அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் சிவபெருமாளை, ஆறுமுகம் மற்றும் சொர்ணராஜ் ஆகிய இருவரும் குத்திக் கொலை செய்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிவபெருமாளின் மகன் வேல்முருகன் (23), தந்தையின் கொலையால் ஆத்திரம் அடைந்து  ஆறுமுகம் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது தந்தை மாடசாமி (58) என்பவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தெ்னபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து வேல் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  தந்தையின் கொலைக்கு பழிக்குப் பழியாக நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post

ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட எஸ்பி யிடம் மனு

Next Post

தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆா்.என்.ரவி இன்று பதவியேற்றார்.

Next Post
தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆா்.என்.ரவி இன்று பதவியேற்றார்.

தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆா்.என்.ரவி இன்று பதவியேற்றார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In