• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

செங்கோட்டை கிராம மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் வழங்கினார்

policeseithitv by policeseithitv
September 15, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
செங்கோட்டை கிராம மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று விளாத்திகுளம் உட்கோட்டம் மசார்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ராசாப்பட்டி பள்ளியில் பயிலும் கிராம மாணவ மாணவியர்களுக்கு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் இலவச நோட்டு புத்தகம் வழங்கினார்கள்.

மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராசாபட்டி மற்றும் செங்கோட்டை கிராமத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பள்ளி செல்வதற்கு நோட்டு புத்தகம் தேவைப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் ரூபாய் 10,000/- மதிப்புள்ள இலவச நோட்டு புத்தகங்களை கிராமப்புற மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் வாழங்கினார்கள்.

Previous Post

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Next Post

கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை

Next Post
தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டில் எஸ்பி ஆய்வு

கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In