• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எஸ் பி பட்டிணம் ஊராட்சியில் 4 இடங்களில் மெகா கொரோனா தடுப்பு ஊசி முகாம்!!ஒரே நாளில் 400 அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

policeseithitv by policeseithitv
September 12, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எஸ் பி பட்டிணம் ஊராட்சியில் 4 இடங்களில் மெகா  கொரோனா தடுப்பு ஊசி முகாம்!!ஒரே நாளில்  400 அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
எஸ் பி பட்டிணம் ஊராட்சியில் 4 இடங்களில் மெகா கொரோனா தடுப்பு ஊசி முகாம்!!ஒரே நாளில் 400 அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்
கொரோனா தடுப்பூசி கட்டாயம் அனைவரும் செலுத்த வேண்டுமென அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினம் ஊராட்சி கிராமப் பகுதி என்பதால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் முதலில் கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது .விழிப்புணர்வு தேவை என்பதை அறிந்து எஸ்பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சுலைஹாபீவி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் ஊராட்சி செயலாளர் மார்கண்டேயன் ஆகியோர் அந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று கொரானா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் அந்தப் பகுதியில் 100 சதவீதம் தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது அந்த அடிப்படையில்  இன்று  12/09/2021 மெகா கொரோனா தடுப்பு ஊசி முகாம் SP பட்டிணம் ஊராட்சியில் 4 இடங்களில்  நடைபெற்றது. அதில்சுமார் 400 க்கு அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்
கிராம மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .என்பது குறிப்பிடத்தக்கது
இந்த முகாமின் போது ஊராட்சிதலைவர் சுலைஹாபீவி முன்னாள் ஊராட்சிதலைவர் சகுபர்சாதிக் ஒன்றிய பெருந்தலைவர் ப.முகம்மதுமுக்தார் உதவி  செயற்பொறியாளர் கல்யாண சுந்தரம் வட்டாரவளர்ச்சி அலுவலர்(கிஊ) சேவுகபெருமாள் துனைவட்டார வளர்ச்சிஅலுவலர் அருள்முடியப்பதாஸ்
மற்றும் ஊராட்சி செயலர் மார்கண்டேயன் உடன் இருந்தனர்
 எஸ்பி பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது தொடர்ந்து முகாம் அமைத்து தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரும் எஸ்பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஊழியர்களுக்கு எஸ்பி பட்டினம் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

Previous Post

தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இன்று கண்மாயில் குளிக்க சென்ற குழந்தைகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Next Post

வேதாரண்யம் அருகே நெய்விளக்கு கிராமத்தில் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு புடவை பரிசு – மனிதநேயமிக்க ஆசிரியை வசந்தா சித்திரவேலு வழங்கினார்.  ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா தர்மராஜன் மற்றும் பொதுமக்கள் மக்கள் பலரும் ஆசிரியரை பாராட்டினர்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In