வேதாரண்யம் லயன்ஸ் சங்கம் சார்பில் அகரம் சொல்லித் தந்த சிகரம் என்ற தலைப்பில் ஆசிரியர் தின விழா லயன்ஸ் கிளப் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் வேதாரண்யம் பகுதியில் உள்ள ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் லயன்ஸ் மாவட்டம் 324ஏ2 மாவட்ட முன்னாள் ஆளுநர் வேதநாயகம், மாவட்ட பொறுப்பாளர் தென்னரசு, சங்க செயலாளர் பாஸ்கர் , பொருளாளர் எழிலரசன் உட்பட முன்னாள் தலைவர்கள், சங்க இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

