திமுக இளைஞரணியின் வளர்ச்சி நிதியாக உதயநிதி ஸ்டாலினிடம் தூத்துக்குடி எஸ்.ஜோயல் ரூ.5லட்சம் வழங்கினார்.
திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தமிழக முதல்வர் அவர்களது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்த மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் கழக இளைஞரணியின் வளர்ச்சி நிதியாக ரூ.5லட்சம் வழங்கினார்

