• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அனாதையாக விட்டுச் சென்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்‌‌‌.

policeseithitv by policeseithitv
September 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அனாதையாக விட்டுச் சென்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்‌‌‌.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பழனி பேருந்து நிலையத்தில் அனாதையாக விட்டுச் சென்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை கண்டுபிடித்து சிறையில் அடைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த மாதம் பேருந்து நிலையத்தில் அனாதையாக பெண் குழந்தை ஒன்று இருந்ததை கண்ட காவல்துறையினர் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி தனிப்படையினர் அமைக்கப்பட்டு குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதையடுத்து குழந்தையை விட்டுச்சென்ற நபர்களை இராமநாதபுரம் மாவட்டத்தில் கைது செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இன்று நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்‌‌‌.

 
Previous Post

பாண்டிச்சேரி மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு திருவாரூர் மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

Next Post

தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை (WGC Road) வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Next Post
தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை (WGC Road) வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை (WGC Road) வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In