• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பாண்டிச்சேரி மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு திருவாரூர் மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

policeseithitv by policeseithitv
September 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பாண்டிச்சேரி மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு திருவாரூர் மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பாண்டிச்சேரியிலிருந்து திருவாரூர் வழியாக 02.09.2021 சட்டவிரோதமாக, பாண்டி மாநில சாராயம் மற்றும் மதுபான பாட்டில்களை காரில் கடத்தி வந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1.இந்திரகுமார் 29 த.பெ. தனராஜ் முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம், 2.முத்துமுருகன் 37 த.பெ.கருப்பசாமி முதுகுளத்தூர் இராமநாதபுரம் மாவட்டம், ஆகியோரை திருவாரூர் போக்குவரத்து காவலர் கமலநாதன் என்பவர் மடக்கி பிடித்து கைது செய்து, Chevrolet car – 01 TN 65 T 2727 50 லிட் பாண்டி சாராயம் மற்றும் 400 (180 ml) பாண்டி சாராய பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளார்.

சிறப்பாகசெயல்பட்ட திருவாரூர் போக்குவரத்து பிரிவுகமலநாதன் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

Previous Post

சென்னை ஆணையாளர் காவல் சிறார், சிறுமியர்களுக்கு டேப்லட் , கணிப்பொறி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

Next Post

அனாதையாக விட்டுச் சென்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்‌‌‌.

Next Post
அனாதையாக விட்டுச் சென்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்‌‌‌.

அனாதையாக விட்டுச் சென்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்‌‌‌.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In