• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றனர்

policeseithitv by policeseithitv
September 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றனர  வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க ஏராளமான படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர் . இந்நிலையில் ஆறுகாட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த சங்கர் , சிவக்குமார் ஆகிய இரண்டு பேருக்கு சொந்தமான படகில் இருந்த மீன்பிடி வலைகள் , டீசல் , ஜிபிஎஸ் கருவி , வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை இலங்கை மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பறித்துக்கொண்டு ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்களை விரட்டியடித்தனர் . இது வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

செய்தி தொகுப்பு:  லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

Previous Post

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை மூலம் பயிற்சியில் சேர வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு

Next Post

சென்னை ஆணையாளர் காவல் சிறார், சிறுமியர்களுக்கு டேப்லட் , கணிப்பொறி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

Next Post
சென்னை ஆணையாளர் காவல் சிறார், சிறுமியர்களுக்கு டேப்லட் , கணிப்பொறி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

சென்னை ஆணையாளர் காவல் சிறார், சிறுமியர்களுக்கு டேப்லட் , கணிப்பொறி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In