• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

‘தமிழக முதல்வர் கோப்பை” விருது – கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கி வாழ்த்தினார்.

policeseithitv by policeseithitv
September 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
‘தமிழக முதல்வர் கோப்பை” விருது – கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கி வாழ்த்தினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் உள்ள 1552 காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசு ‘தமிழக முதல்வர் கோப்பை வழங்கப்பட்டுள்ளதை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கி வாழ்த்தினார்.

தமிழக அரசு மாநிலத்தில் உள்ள 1552 காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து ‘தமிழக முதல்வர் கோப்பை” விருது வழங்கியுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் 34வது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சபாபதி அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கி இதே போன்று என்றும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.

Previous Post

குற்றவாளியை விரைந்‌‌‌து கைது செய்த இராணிப்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு எஸ்.பி டாக்டர். தீபா சத்யன் பாராட்டு

Next Post

சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் மகேஸ்வரி காவல் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்.

Next Post
சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் மகேஸ்வரி காவல் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்.

சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் மகேஸ்வரி காவல் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In