• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.2லட்சம் நிதியுதவியை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
September 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.2லட்சம் நிதியுதவியை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு காவலர் காப்பீட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.2லட்சம் நிதியுதவியை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் கடந்த 22.02.2020 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு காவலர் காப்பீட்டு நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவோலையை இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உதவி ஆய்வாளர் தெய்வத் சிவசுப்பிரமணியன் மனைவி மற்றும் வாரிசுதாரரான சுப்புலெட்சுமி என்பவரிடம் வழங்கி, அவர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரி  சுப்பையா, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் உதவியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Previous Post

திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் – தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை

Next Post

பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து அடிபடை வசதிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Next Post
பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து அடிபடை வசதிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து அடிபடை வசதிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In