• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர்க்கு முககவசம் மற்றும் முககவச கண்ணாடி போன்ற உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி

policeseithitv by policeseithitv
September 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர்க்கு முககவசம் மற்றும் முககவச கண்ணாடி போன்ற உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கன்னியாகுமரி மாவட்டம், நேற்று மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர்க்கு முககவசம் மற்றும் முககவச கண்ணாடி போன்ற உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிக்னல் முன்பு நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் ஐ.பி.எஸ்‌‌‌ கலந்து கொண்டு உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தார். அவர் பேசும் போது கொரோனா மூன்றாவது அலையை எதிர் கொள்ள காவல் துறையினர் அனைவரும் தயாராக வேண்டும் என்றும், முக கவசம் மற்றும் முககவச கண்ணாடியை அணியும் போது எச்சில் மூலம் வரும் தொற்று குறையும் என்றும், காவல்துறையினர் தங்களது உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந் நிகழ்ச்சியில் நாகர்கோவில் உட்கோட்ட பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மாவட்ட தனி பிரிவு காவல் ஆய்வாளர் பெரனார்ட் சேவியர் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பிரிவு காவல் ஆய்வாளர் அருண் மற்றும் காவல் ஆளினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் ரூ 1,08,000/- மதிப்புடைய சுமார் 123/-கிலோ புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்.

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்

Next Post
காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In